சீரடி ஆனந்த சாயி கோவிலில் ராமநவமி விழா துவக்கம்
ADDED :943 days ago
உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவிலில் ராமநவமி முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.