மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
895 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
895 days ago
கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், சஷ்டி விழா நடந்தது. மூலவர் ஓம்கார விநாயகர், பாலதண்டபாணிக்கு, திரவிய அபிஷேகம் நடந்தது. செவ்வரளி மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.* காரமடை ராமலிங்க சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
895 days ago
895 days ago