உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யாறு விஜயகோதண்டராம் கோவிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு

செய்யாறு விஜயகோதண்டராம் கோவிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கொடநகர் பகுதியில் உள்ள விஜயகோதண்டராம் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு 106 ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில்,  லக்ஷ்மணன், ராமர் சீதா உற்சவம் மூர்த்திகளுக்கு சிறப்பு  அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !