உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரக்குடி சிவ ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை விழா

சூரக்குடி சிவ ஆஞ்சநேயர் கோயிலில் லட்சார்ச்சனை விழா

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள வ. சூரக்குடி சிவ ஆஞ்சநேயர் கோயிலில் 18 வது ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் லட்சார்ச்சனை நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முத்துராமன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். விழாவில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !