பங்குனி கடைசி சனி: சனிபகவானுக்கு சிறப்பு பூஜை
ADDED :997 days ago
கோவை ராம் நகர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, கோவிலில் சிவபக்த ஆஞ்சநேயருக்கும், சனிபகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் மஞ்சள் வஸ்தரத்தில் அனுமனும், கருநீல வஸ்தரத்தில் சனிபகவானும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.