நவ நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர சிறப்பு வழிபாடு
ADDED :883 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணன் நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி நவ நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.