உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டுடையார்‌ காளியம்மன் பங்குனி திருவிழா ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு

வெட்டுடையார்‌ காளியம்மன் பங்குனி திருவிழா ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு

கொல்லங்குடி: வெட்டுடையார்‌ காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

சிவகங்கை , கொல்லங்குடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தேரோட்டம், தீர்த்தவாரி நிகழ்ச்சியை அடுத்து, இன்று பங்குனி திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !