குரு பெயர்ச்சி ஹோமம்
ADDED :1023 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மூலக்கரை மாதா அமிர்தானந்தமயி மடம் பிரம்மஸ்தான ஆலயத்தில் ஏப். 22ல் குரு பெயர்ச்சி ஹோமம் நிர்வாகி சிதானந்தாம்ருத சைதன்யா தலைமையில் நடக்கிறது. காலை 6:00 முதல் இரவு 8:10மணி வரை நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் மடத்தின் அலுவலகத்தில் தங்களது பெயர், நட்சத்திரத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். விவரங்களுக்கு 9443050852ல் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.