உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 6 கோடி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்பிகை முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு

6 கோடி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அம்பிகை முத்துமாரியம்மன் அருள்பாலிப்பு

கோவை : கோவை காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் சோபகிருது தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரொக்கம், தங்ககாசுகள், ஆபரணம் மொத்தம் 6 கோடி பணம் மதிப்பில் அலங்காரம் செய்யப்பட்டு, தனலஷ்மி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !