வலம்புரி செல்வ விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் தீர்தக்குடம் ஊர்வலம்
ADDED :1028 days ago
திருப்பூர், பெருந்தொழுவு ஓம் நமோ நாராயணா நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலுக்கு பக்தர்கள் தீர்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, விநாயகரை வழிபட்டனர்.