சித்திரை அப்பன் தெருவிலே என்ற வழக்காற்றுச் சொல்லின் பொருள் என்ன?
ADDED :5163 days ago
இதுபோன்ற சுலவடைகளின் உற்பத்தி ஸ்தானம் எது என்று அறிவது கடினம். அவரவர் விதிப்படி வாழ்வு நடக்கிறது. அந்த விதியையே மாற்றும் அண்ணாமலையார் உங்கள் அருகில் இருக்கிறார். அவரைச் சரணடையுங்கள். பாரத்தை அவர் மேல் போடுங்கள். அதுதான் பெரிய பரிகாரம்.