உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் சுவாமிக்கு மாவிளக்கு படைத்தல்

அம்மன் சுவாமிக்கு மாவிளக்கு படைத்தல்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே ஆலங்கொம்பு பழைய ஊரில், மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அம்மனுக்கு மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சி, வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !