உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா முகூர்த்த கால் நடப்பட்டது

தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா முகூர்த்த கால் நடப்பட்டது

கோவை: கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கணபதி ஹோமம், முகூர்த்த கால் நடப்பட்டு இன்று துவங்கியது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வில் பெருவாரியான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !