ரிஷப வாகனத்தில் அவிநாசி அழகு நாச்சியம்மன் உலா
ADDED :959 days ago
அவிநாசி: அவிநாசி கங்கவார் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.