கோவை ராமநாதபுரம் முத்தியம்மன் கோயில் சித்திரை திருவிழா
ADDED :959 days ago
கோவை : கோவை ராமநாதபுரம், முத்தியம்மன் கோயில் 41ம் ஆண்டு விழா மற்றும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மற்றும் தீ சட்டி தூக்கி நேர்த்திகடன் செலுத்தினர்.