உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

சிறுமுகை பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேக விழா தொடங்கியது

சிறுமுகை அருகே பழ தோட்டம் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவிற்காக அரசவை யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !