உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

மகா சக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

மேட்டுப்பாளையம்: மகாசக்தி மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில், மகா சக்தி மாரியம்மன் கோவிலில், திருவிழா நடைபெறுகிறது. நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பூஜையில் பங்கேற்றனர். விளக்கு பூஜையை மூலதுறை சேர்ந்த சரவணன், ரஞ்சித் குழுவினர் வழி நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !