உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரை கிருத்திகை: சந்தனகாப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் அருள்பாலிப்பு

சித்திரை கிருத்திகை: சந்தனகாப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் அருள்பாலிப்பு

கோவை : சுந்தராபுரம் குறிக்கி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் சித்திரை கிருத்திகையை முன்னிட்டு கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !