கோவை சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்: இரண்டாம் யாக பூஜை
ADDED :906 days ago
கோவை: பூமார்க்கெட் சித்திவிநாயகர் ரோடிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாளை 23ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதையொட்டி இரண்டாம் நாள் யாகபூஜைகள் சிறப்பாக நடந்தது. இதில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.