விழுப்புரம் சுப்பரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை சிறப்பு பூஜை
ADDED :907 days ago
விழுப்புரம் : விழுப்புரம் சென்னை சாலையில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணிய சுவாமி கோவிலில் இன்று சித்திரை கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.