அட்சயதிரிதியை கோயில்களில் சிறப்பு பூஜை: பக்தர்கள் வழிபாடு
ADDED :949 days ago
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர், வரதராஜப் பெருமாள், கவுமாரியம்மன், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் அட்சயதிரிதியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்மன் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.