பிளேக் மாரியம்மன் கோவிலில் 76ம் ஆண்டு உற்சவ விழா
ADDED :943 days ago
கோவை: கணபதி ஸ்ரீபிளேக் மாரியம்மன் கோவில் 76ம் ஆண்டு உற்சவ விழா இன்று கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி வரை நடைபெறும் விழாவில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. இன்றைய விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.