சிம்ம வாகனத்தில் பிளேக் மாரியம்மன் திருவீதி உலா
ADDED :942 days ago
கோவை: பாப்பநாயக்கன்பாளையம் காட்டூர் வீதியில் உள்ள ஸ்ரீ பிளேக் மாரியம்மன் கோவிலில் 75 ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்ணபாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.