காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :940 days ago
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சித்திரை மாத சஷ்டி திதியை முன்னிட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில், ஸ்ரீ விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவசத்தில் எழுந்தருளி உற்சவர் கந்தசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.