உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணியனுார் காளியம்மன் கோவிலில் குண்டம் விழா

மணியனுார் காளியம்மன் கோவிலில் குண்டம் விழா

சேலம், மணியனுார் காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையெட்டி, கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !