உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்காடு பச்சைவாழியம்மன் கோயிலில் பிரமோற்சவ திருக்கல்யாணம்

காரைக்காடு பச்சைவாழியம்மன் கோயிலில் பிரமோற்சவ திருக்கல்யாணம்

கடலூர் : காரைக்காடு பச்சைவாழியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது.

காரைக்காடு பிள்ளையார் மேடு  கிராமத்தில் உள்ள பச்சைவாழியம்மன் பிரமோற்சவ பதினாறாம் ஆண்டு தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழானை முன்னிட்டு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !