உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டு மாரியம்மன் கோயிலில் லட்சார்சனை : சித்திரை உற்சவம் நிறைவு

தண்டு மாரியம்மன் கோயிலில் லட்சார்சனை : சித்திரை உற்சவம் நிறைவு

கோவை: கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படுகிற தண்டு மாரியம்மன் கோயில் சித்திரை உற்சவம் சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். சிறப்பாக நடைபெற்ற விழா இன்று லட்சார்சனையுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !