உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர் பெருமான் திருக்கல்யாணம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர் பெருமான் திருக்கல்யாணம்

அவிநாசி: சித்திரை தேர் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !