உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்டரிநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பண்டரிநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த முட்டியூர் பண்டரிநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முட்டியூர் கிராமத்தில் உள்ள பண்டரிநாதர் கோவிலில் பண்டரிநாத பக்தஜன சபையினரின் 100 வது ஆண்டு மகோற்சவமும், சீனுவாச திருக்கல்யாண விழா நடந்தது.விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு திருமண கோலத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !