உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சை வண்ண காப்பு அலங்காரத்தில் விளையாட்டு மாரியம்மன் அருள்பாலிப்பு

பச்சை வண்ண காப்பு அலங்காரத்தில் விளையாட்டு மாரியம்மன் அருள்பாலிப்பு

கோவை: காட்டூர் சக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில் 44 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக மூலவர் அம்மன் பச்சை வண்ண காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !