உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டையார் பேட்டை அருள் கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தண்டையார் பேட்டை அருள் கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

சென்னை; தண்டையார் பேட்டை அருள் கோட்டம் முருகன் கோவிலில் சித்ரா பவர்னமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் மற்றும் அழகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !