உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தனக்காப்பில் அருள்பாலித்த மகிபாலன்பட்டி பூங்குன்ற நாயகி அம்மன்

சந்தனக்காப்பில் அருள்பாலித்த மகிபாலன்பட்டி பூங்குன்ற நாயகி அம்மன்

திருப்புத்தூர் ; திருப்புத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் உள்ள பூங்குன்ற நாயகி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் மூலவர் அம்மன் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !