திருப்புல்லாணி ஆதிஜெக நாதப்பெருமாள் கோயிலில் 1008 விளக்கு பூஜை
ADDED :1048 days ago
திருப்புல்லாணி ; திருப்புல்லாணி ஆதிஜெக நாதப்பெருமாள் கோயிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் கீழத்துாவல் விவசாயிகள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.