உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி வீர விநாயகர் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

பொள்ளாச்சி வீர விநாயகர் கோவிலில் ஆண்டு விழா வழிபாடு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டி கந்தசாமிபுரம் வீர விநாயகர் கோவிலில், 8ம் ஆண்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, வீர விநாயகருக்கு கணபதி ேஹாமம், யாக பூஜைகள், சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான் அருள்பாலித்தார். விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !