சூலம் என்பதன் பொருள் என்ன?
ADDED :946 days ago
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு திசை நோக்கியிருக்கும். அந்த கிரகத்திற்குரிய கிழமையில் அதன் எதிர்திசையில் பயணம் செல்லக் கூடாது. இதையே ‘சூலம்’ என்கிறார்கள். உதாரணமாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. திசை கிழக்கு. ஞாயிறன்று மேற்கு நோக்கி பயணம் செய்ய வேண்டாம்.