உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தளிகை என்பது என்ன?

தளிகை என்பது என்ன?

‘ஸ்தாளீ’’ என்பதற்கு ‘உணவுகள் நிறைந்த தாம்பாளம்’ (தட்டு) என்பது பொருள். சுவாமிக்கு நிவேதனம் செய்ய எடுத்து வரும் தாம்பாளத்திற்கு இச்சொல் பயன்பட்டது. நாளடைவில் ‘தளிகை’ என்றானது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !