உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் ஐந்து கால பூஜையைத் தொடர்ந்து பைரவர் சிறப்பு அலங்காரம் மற்றும், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தாடிக்கொம்பு, வேடசந்தூர், திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !