ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :990 days ago
கோவை; ராம் நகர் விவேகானந்தா ரோட்டில் முத்துமாரியம்மன் கோவில் மங்கள சமய ஆதி கும்பேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு வடை மாலையுடன் பைரவர் காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு காலபைரவரை தரிசித்தனர்.