உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

கோவை ;ராம் நகர் வி.என் .தோட்டத்தில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் 41ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக  திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மனை நினைத்து திருவிளக்கு பூஜை செய்தனர். இந்த நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முத்துமாரியம்மன் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !