உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு, கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர்‌. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக மேட் (தரைவிரிப்பு) போடும் பணியில் பெண் ஊழியர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !