கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED :848 days ago
வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சித்திரை சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.