உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேஸ்வரா பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

வெங்கடேஸ்வரா பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி ; கிருஷ்ணகிரி அடுத்த பெத்தமேலுப்பள்ளி கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்து சீதேவி, பூதேவி சமேதராய் பாலித்த வெங்கடேஸ்வரா பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !