தீரதா கஷ்டமா.. ஒரு ரூபாய் போதும்.. நல்லது நடக்கும்
ADDED :950 days ago
பிரச்னை, கவலை வந்துகிட்டே இருக்கா... கவலைய விடுங்க. ஒரு ரூபாய் போதுமுங்க. தினமும் ஒரு ரூபாய் நாணயத்தை கையில் வைத்துக் கொண்டு கடவுளிடம் உங்கள் பிரச்னையை சொல்லுங்கள். இப்படியே தொடர்ந்து சேர்த்து வைக்கும் 48 ரூபாய்க்கு ஏழை ஒருவருக்கு உணவு வாங்கி கொடுங்கள். உங்கள் பிரச்னை தீர்ந்து நல்லது நடக்கும்.