தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்
ADDED :836 days ago
திண்டிவனம் ; தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி பாலாலயம் நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று பாலாலயம் நடந்தது. நடந்த பாலாலயத்தில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் அத்தி மர பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.