ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பது ஏன்?
ADDED :884 days ago
ஆன்மிகம் மட்டுமில்லாமல் எந்த செயலுக்கும் இது பொருந்தும். எதிரெதிரான இரண்டு விஷயத்தில் ஈடுபட்டால், இரண்டிலும் பலன் கிடைப்பதில்லை. குளிப்பது என்பது உடல் அழுக்கைப் போக்குவது, சேற்றில் வைப்பது என்பதுகுளிப்பதற்கு மாறானது. செய்வதை திருந்தச் செய் என்பதை இது குறிக்கிறது.