காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மேஜர் ஜெனரல் ஷெஹ்ராவத் தரிசனம்
ADDED :941 days ago
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மேஜர் ஜெனரல் p.s. ஷெஹ்ராவத், டைரக்டர் ஜெனரல் NCC, புதுதில்லி, புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர ஸ்வாமியை தனது குடும்பத்தினருடன் தரிசித்தார். நிகழ்ச்சியில் கோவில் துணை நிர்வாக அதிகாரி சதீஷ் மாலிக் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.