உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் வழிபாட்டில் மிருகங்களை பலியிடலாமா?

கடவுள் வழிபாட்டில் மிருகங்களை பலியிடலாமா?

பலியிடக் கூடாது. ‘அன்பே சிவம்’ என்கிறார் திருமூலர். நாமும் அதைப் பின்பற்றி வழிபடுவது நல்லதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !