சீறி வரும் நல்ல பாம்பை அடித்த போது தப்பித்து விட்டது. பரிகாரம் என்ன?
ADDED :990 days ago
செவ்வாயன்று ராகுகாலத்தில் (மதியம் 3:00 – 4:30 மணி) முருகனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.