உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவடிக்குப்பம் குரு சித்தானந்த ஸ்வாமி கோயிலில் 186ம் ஆண்டு குருபூஜை விழா

கருவடிக்குப்பம் குரு சித்தானந்த ஸ்வாமி கோயிலில் 186ம் ஆண்டு குருபூஜை விழா

புதுச்சேரி; கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த ஸ்வாமி கோயிலில் 186 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுவாமி தங்க கவசத்தில் அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் கவர்னர் தமிழிசை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !