ஆட்டையாம்பட்டி ஐயனாரப்பன் கோவில் ஆண்டு பொங்கல் விழா
ADDED :875 days ago
சேலம்; ஆட்டையாம்பட்டி ஐயனாரப்பன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் ஐயனாரப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.